Skip to main content

நினைவோ ஒரு பறவை! -மனோபாலா (18)

 
(18) கண்ணதாசனை கண்ட பிரமிப்பு! இளையராஜாவின் மெட்டுக்கு, கண்ணதாசன் பாட்டெழுத வருவதாக எங்க டைரக்டர் பாரதிராஜா சொன்னதும், நான் சிலிர்த்துப் போனேன். கண்ணதாசன் என் கனவு நாயகனாச்சே... சும்மாவா! கவிஞரைப் பார்க்கப்போகிற சந்தோஷத்தில் முக்கியமான விஷயத்தை கோட்டை விட்றக் கூடாதே... அதனால் எங்க டை... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்