Published on 05/10/2022 (06:02) | Edited on 05/10/2022 (09:27) Comments
(72) கை-கால் கழுவ இளநீர்?!
ஒவ்வொரு படத்தை உருவாக்கும் போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.
"மல்லு வேட்டி மைனர்'’படத்தை நான் இயக்கி முடித்த பின், "முற்றுகை'’படத்தை இயக்க ஒப்பந்தமானேன். இது ஆபாவாணன் தயாரித்த படம்.
இந்த இடத்தில் நான் ஆபாவாணன் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.
தமிழ் சினி...
Read Full Article / மேலும் படிக்க,