சென்னை மாநகராட்சியில் நடக்கும் பதவி உயர்வு ஊழல்கள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. இதிலிருக்கும் வில்லங்கங்கள் மாநகராட்சியையே கதிகலக்கிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து விசாரித்தபோது, ‘’சென்னை மாநகராட்சியில் 6 நியமனக் குழுக்கள் இருக்கிறது. இதில், மேயர் பிரியா தலைமையில் இருக்கும் நியமனக் குழ...
Read Full Article / மேலும் படிக்க,