பவ(ô)ர் பாலிடிக்ஸ்! பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி!
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத ...
Read Full Article / மேலும் படிக்க,
பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு பு...
Read Full Article / மேலும் படிக்க,
மீண்டும் மீண்டும் காமலீலை! மறுபடியும் கைதாகும் நித்தி?
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
பரபரப்பான செய்திகளுக்கு புகழ் பெற்ற நித்யானந்தா, சமீபகாலமாக தன்னைப் பற்றி வரும் செய்திகளுக்குப் பதில் சொல்லும்விதமாக வாய் திறந்திருக் கிறார். ""நான் அனைத்தையும் சட்டபூர்வ மாக எதிர்கொள்வேன்'' என்கிறார் தெம் பாக. ஆனால் விரைவில் அவர் கைது செய் யப்படுவார் என குஜராத் மாநில போலீ ஸார் நித்யானந...
Read Full Article / மேலும் படிக்க,