கோவை ரத்தினபுரி 7-ஆவது வீதியில் கஞ்சா வியாபாரம் செய்ததாக 10 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உதவியதாக 11வது நபராக சிக்கியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் சைபர் க்ரைமில் பணியாற்றும் எஸ்.ஐ. ஒருவர். இது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த, "சிக்கியது எஸ்.ஐ. அந்தஸ்திலா...
Read Full Article / மேலும் படிக்க,