கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மைலோடு பகுதியிலுள்ளது புனித மிக்கேல் முதன்மைத் தூதர் ஆலயம். இந்த கிறிஸ்தவ ஆலயத்தின் பங்கு பேரவையில் அடிக்கடி கணக்கு வழக்கு கேட்டுவந்த பங்கு பேரவை உறுப்பினரை தி.மு.க. ஒ.செ. மற்றும் பாதிரியார் இருவரும் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற...
Read Full Article / மேலும் படிக்க,