ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.
தமிழிசை... இல.கணேசன்... சி.பி. ராதாகிருஷ்ணன்... அடுத்தது யார்?
உங்கள் பட்டியலை பொன்.ராதா கிருஷ்ணன் உற்றுப் பார்க்கிறாராம். பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றால்கூட பதவி நிச்சயம் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு லோக்கல் தலைவருக்கும் உருவாகியிருக்கிறது.திலகர...
Read Full Article / மேலும் படிக்க,
எடப்பாடி உருவ பொம்மை எரிக்கப்பட்டதும், அதை அண்ணா மலை திட்டமிட்டுச் செய்தார் என்கிற தகவல் உறுதியானதும் எடப்பாடி மிகவும் டென்சன் ஆனார். மத்திய அமைச்சர் பியூஸ்கோயலின் லைனுக்கு நேரடியாகச் சென்ற எடப்பாடி, ஒரு மொழிபெயர்ப்பாளரை ‘கான்ஃபரன்ஸ் கால்’ துணைக்கு வைத்துக்கொண்டு அண்ணாமலையை திட்டித் தீர...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ராஜ்பவன்ல மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுது.''”
"ஆமாம்பா, சட்டப்பேரவையில் முதல்வர் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்துக்குப் பிறகு கொஞ்ச நாள் அடக்கிவாசிச்ச கவர்னர் ஆர்.என்.ரவி, மறுபடியும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிட்டாரே.''”
"உண்மைதாங்க தலைவரே, பல பெண்களின் தாலியைப்...
Read Full Article / மேலும் படிக்க,