அ.குணசேகரன், புவனகிரிநேர்மையிலும், ஊழல் செய்யாத நிர்வாகத்திலும் தமிழகத்தின் கெஜ்ரிவால் என்று யாரைச் சொல்ல முடியும்?
நீங்கள் தமிழகத்தில் கெஜ்ரிவாலைத் தேடுகிறீர்கள். கெஜ்ரிவாலோ தமிழ்நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் நிறைவேற்றியது போன்ற சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி போன்ற திட்ட...
Read Full Article / மேலும் படிக்க,
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட் டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மை யுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை யையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்-கால்! ரஜினி-கமல் கூட்டணி வியூகம்! பரோலில் சசி! பதறும் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
Published on 03/03/2020 | Edited on 04/03/2020
""ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?''’’
""ஆமாம்பா, கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருக்குதே...
Read Full Article / மேலும் படிக்க,