Published on 04/02/2023 (06:07) | Edited on 04/02/2023 (07:15) Comments
சர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் களுக்கு இணையாக உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்று நோய் என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். கருப்பைப் புற்று...
Read Full Article / மேலும் படிக்க,