Skip to main content

குமரி அ.தி.மு.க. மல்லுக்கட்டு!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
குமரி அ.தி.மு.க. மா.செ. தளவாய்சுந்தரத்துக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மல்லுக்கட்டிக் கொண்டி ருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர் தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பசிலியான் நசரேத் டெபாசிட் இழந்தார். இந்த மோசமான ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்