இந்தியன் 2 படப்பிடிப்பு உயிர்ப்பலி! ஆக்கிரமிப்பால் சாகும் அப்பாவிகள்!
Published on 21/02/2020 | Edited on 22/02/2020
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு, சில மாதங்களாக வட மாநிலங் களில் நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென் னை பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டை இ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்ட மான செட் அமைக்கப்பட்டுள்ளது. 1...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தேசமெங்கும் போராட்டங் கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் இச்சட்டத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடிப் பிரயோகத்தில் இறங்கியது. அதற்கு எதிர்ப்புத் தெரி...
Read Full Article / மேலும் படிக்க,
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி காமக்கொடூர வழக்கில் திடீர் திருப்பமாக பல விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்துள்ளன என்கிறது ஆளும் கட்சிக்கு நெருக்கமான வட்டாரம்.
""பொள்ளாச்சி வழக்கில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வழக்கில் பாலியல் துன்புறுத்தல் தாக்குதல், தனிமனித உரிமை மீறல் ஆகிய...
Read Full Article / மேலும் படிக்க,