கடலூர் மாநகராட்சியில் அடைத்துக் கொண்ட பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்ய, அவற்றில் தனியார் ஒப்பந்தத் தொழி லாளர்களை இறக்கியது சர்ச்சையாக உருவெடுத் துள்ளது.
கடலூர் மாநகராட்சி 45 வார்டுகளைக் கொண்டது. இந்த வார்டுகளிலுள்ள பாதாளச் சாக்கடைகளில் சரியான முறையில் அடைப்பு களைச் சரிசெய்யாததால் சாலை...
Read Full Article / மேலும் படிக்க,