கிராமியக் கலைகளை வளர்க்க தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முயற்சி, நாட்டுப்புறக் கலைஞர் களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வட தமிழ்நாட்டில் தெருக்கூத்து பிரபலம். கொங்கு மண்டலத்தில் வள்ளிக்கும்மி பிரபலம். தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு, கரகாட்டம், கிராமியப்பாட்டுகள் பிரபலம். நாட்டுப்புறக் கலைக...
Read Full Article / மேலும் படிக்க,