பிளைட் கதவு திறந்து இருந்துச்சா...'… ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! -நக்கீரன் கோபால்
Published on 25/01/2023 (12:42) | Edited on 25/01/2023 (12:58) Comments
கவர்னரின் தமிழ்நாடு சர்ச்சை, எமர்ஜென்ஸி கதவைத் திறந்த சர்ச்சை, ஹனி ட்ராப் விவகாரம் எனப் பெரும்புயலுக்கிடையே கடலூரில் கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க.வின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. கடலூரில் நடந்த பா.ஜ.க. பொதுக்குழுவில், நக்கீரனுக்கு எதிராகக் கட்சியினரைத் தூண்டியிருக்கிறார், பா...
Read Full Article / மேலும் படிக்க,