Skip to main content

தேர்தல் மார்க்கெட்டிங்! அமோக அரசியல் பிசினஸ்!

Published on 20/08/2019 | Edited on 21/08/2019
சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகி வருகின்றன பெரிய-சிறிய அர சியல்கட்சிகள். அதற்காக தொண்டர்கள், நிர்வாகிகளைவிட தேர்தல் வல்லுநர்களை அதிகம் நம்புகின்றன கட்சிகள். அரசியல் வியூகம் வகுக்கும் வல்லுநர்களில் தேசிய அளவில் பிரசாந்த் கிஷோர், சுனில், ஜான்ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் மிக பிரபலமானவர்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : அரசு ஆதரவில் சசி பிறந்தநாள்! எடப்பாடிக்கு ஆப்பு வைக்கும் தங்கமணி வேலுமணி -டெல்லி ஸ்கெட்ச்!

Published on 20/08/2019 | Edited on 21/08/2019
""ஹலோ தலைவரே, சசிகலாவுக்கு 68-வது பிறந்த நாளும் சிறையில்தான் நடந்தது. போன முறை, உள்ளே இருந்த வங்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய சசி இந்தமுறை மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்தா ராம்.''’’ ""எப்போது ரிலீஸ்... இழந்த அதிகாரத்தை எப்படிப் பெறு வதுங்கிற சிந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

200 கோடி சுவாகா! உயிரைப் பறித்த கிரிக்கெட் ஊழல்!

Published on 20/08/2019 | Edited on 21/08/2019
இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய வி.பி.சந்திரசேகர் என்கிற தமிழக வீரர் கடந்த வாரத்தில் சென்னை மயிலாப்பூர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். வி.பி.சந்திரசேகர் கிரிக்கெட்டுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ""சந்திரசேகரை போல பலர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிறார்கள்'' என்கிறார்க... Read Full Article / மேலும் படிக்க,