"ஈரோடு கிழக்கு தேர்த-ல் உச்சகட்ட குழப்பத் தில் இருப்பது அ.தி. மு.க.வும், பா.ஜ.க. வும்தான்' என சொல் -ச் சிரிக்கிறார்கள் இரண்டு முகாம்களையும் சேர்ந்த முக்கிய தலை வர்கள்.
"ஈரோடு தேர்தல் தொடர்பான முக்கியமான சிக்னல்களைத் தரவும்' என அமித்ஷாவுக்கு அலாரம் பெல் அடித்து பல நாட் களாகிவிட்டது. அமித...
Read Full Article / மேலும் படிக்க,