தமிழர்களின் திருநாளான "தைப் பொங்கல்' சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல், வேலைவாய்ப்பு இல்லாத சூழல், புயல் மற்றும் மழையால் பாதிப்பு என தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தரப்பட்ட நிலையில், தற்ப...
Read Full Article / மேலும் படிக்க,