Skip to main content

தி.மு.க. ஸ்கெட்ச்! தனித்து களமிறங்கும் பா.ம.க!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளும் அதன் கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியுள்ளன. போட்டியிடும் இட... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்