திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இளமதி ஜோதி பிரகாஷும், துணை மேயராக ராஜப்பாவும் இருக்கிறார்கள். கடந்த நான்காண்டுகளாக மாநகராட்சி நிர்வாகமானது பெயரளவில்தான் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்களிடமும், வணிகர்களிடமும் வீட்டு வரி, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில் வரி, கடை வரி போன்றவற்றை ...
Read Full Article / மேலும் படிக்க,