சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (54)
Published on 14/01/2025 | Edited on 14/01/2025
ஏவி.எம்.மில் "அம்மா' என்ற படத்தை எழுதி னேன். அது முடியும் தறுவாயில் என் தந்தையார் ஈழத்தில் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. நல்லவேளையாக மொத்த வசனத் தையும் எழுதி வெச்சிருந்தேன். அதை இயக்குநர் ராஜசேகரிடம் கொடுத்துவிட்டு கிளம்பத் தயா ரானேன்.
இந்த சேதி யை எம்.ஜி.ஆர். அவர்களிடம் போ...
Read Full Article / மேலும் படிக்க,