Skip to main content

அப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா! சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்!

""ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் மறுபடியும் நாகரிக அரசியல் துளிர்விட ஆரம்பிச்சிருக்கே...'' ""எடப்பாடி பழனிசாமி அம்மா இறந்ததை துக்கம் கேட்க, முதல்வர் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் போனதைத்தானே சொல்றே?'' ""ஆமாங்க தலைவரே, சிலுவம்பாளையம் கிராமத்தில் இருந்த எடப்பாடி, சென்னை வந்ததும் க்ரீன்வே... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்