ஆந்திரா பாணியில் 5 துணை முதல்வர்! எடப்பாடிக்கு நெருக்கடி!
Published on 11/06/2019 | Edited on 12/06/2019
ஆந்திர பாணி அரசியலை எடப்பாடிக்கு எதிராக கையிலெடுத்திருக்கிறது தமிழக நாடார் அமைப்புகள்.
ஆந்திராவிலுள்ள பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் சாதிக்கொருவர் என 5 பேரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தியிருக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அதே பாணி அரசியலை தமிழகத்தில் ந...
Read Full Article / மேலும் படிக்க,
""கப்புசிப்புன்னு இருங்க''
-எல்லாவற்றையும் சமாளித்து பேட்டி கொடுக்கும் அமைச்சர் ஜெயக்குமாராலே யே, ‘முடியல’ என்கிற ரேஞ்சில் வெளிப்பட்ட வார்த்தைகள்தான் இவை. மீடியா பேட்டி மூல மாக அவர் சொன்னது, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு. அந்தளவுக்கு கடுமையாகப் புகைகிறது உள்கட்சிப் பூசல்.
"பா.ஜ.க.வுடன் கூட...
Read Full Article / மேலும் படிக்க,