Published on 08/08/2023 (15:17) | Edited on 16/08/2023 (15:23)
"ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்
ந ப்ரூயாத் ஸத்யமப் ரியம்
ப்ரியம் ச நாந்ருதம் ப்ரூயாத்
ஏஷ தர்ம ஸனாதன'.
(உண்மையே எப்பொழுதும் பேசவேண்டும். எது கேட்பதற்கு இனிமையானதோ அதை மட்டும் பேசவேண்டும்; இன்மையற்றவை பேசக்கூடாது. கேட்பவருக்கு இனிமையைக் கொடுக்கிறது என்பதாக பொய்யை பேசக்கூடாது. இதுவே சனாத...
Read Full Article / மேலும் படிக்க