Published on 08/08/2023 (15:24) | Edited on 16/08/2023 (15:27)
ஈசனது கட்டளைக்கு இணங்கி, ஒன்பது அமைச்சர்கள் இப்பூவுலகை ஆட்சிசெய்து வருகின்றனர். அவர்களே நவகோள் நாயகர்களான சூரியன் முதலான ஒன்பது கிரகங்கள். இந்த ஒன்பது கிரகங்களும் ஓர் சிவாலயத்தில் வடகிழக்கு திசையான ஈசான பாகத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
அவர்கள் வீற்றருளும் ஸ்தானத்தில் முருகன் ...
Read Full Article / மேலும் படிக்க