Skip to main content

சிவப்புராணத்தின் சிறப்புகள்!

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகப் பெரு மானிடம் தாங்கள் எழுதிய "திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்