இறைவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது திருமாலின் திரு அவதாரமான ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி. நாளை என்பதில்லை நரசிம்மரிடத்தில். அப்படியான நரசிம்மர் பல திருத்தங்களில் பல வடிவங்களில் கோவில் கொண்டெழுந்து, பல அற்புதங்களைச் செய்து திருவருள் ...
Read Full Article / மேலும் படிக்க