Skip to main content

அக்டோபர் மாத ராசி பலன்கள் - ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

மேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைவாக இருக்கிறார். மாத முற்பாதிவரை 5-க்குடைய சூரியனும் அவருடன் மறைகிறார். நினைத்த காரியம் தாமதப் படுதல், தந்தைவழியில் சில சங்கடங் களை சந்தித்தல் போன்ற பலன் கள் ஏற்படலாம். 2-க்குடைய சுக்கிரன் 7-ல் ஆட்சிபெற்று 5-ஆம் தேதிமுதல் ராசியைப் பார்க்கி றார். எனவே... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்