Published on 03/06/2023 (17:14) | Edited on 03/06/2023 (17:19)
குன்றுகள் என்றாலே குதூகலம்தான் குகனுக்கு. அந்த குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை.
அதுபோல திருத்தணியைச் சுற்றிலும் ஆறுமுகனின் பாதம் பதிந்த மலைகளும் சற்று கூட...
Read Full Article / மேலும் படிக்க