Published on 09/11/2024 (16:01) | Edited on 09/11/2024 (16:04)
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவ தும், அந்த உயிர்களின்மீது கருணையோடு இருப்பதும்தான் ஜீவகாருண்ய ஒழுக்கமாகும். இதுவே தலைசிறந்த பக்தியாகும். மிக உயர்ந்த கடவுள் வழிபாடாகும். இதைப்பற்றி வாழ்வியல் ஞானி திருவள்ளுவர்-
"இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்'
என்று கூறுகிறார்.
ஒருவன...
Read Full Article / மேலும் படிக்க