Skip to main content

ஜூலை மாத ராசிபலன்கள் - சி.எஸ். ஞானமூர்த்தி

மேஷம் மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார். அவர் 4, 7, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பூமி, வீடு, வாகனவகையில் முன்னேற் றங்கள் உண்டாகும். கணவன்- மனைவிக்கிடையே வாக்கு வாதம் வந்தாலும் ஒற்றுமை யிலும் குறைவு ஏற்படாது. ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் தம்பதிகளுக் கிடையே... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்