எங்கும் நிறைந்தவன் இறைவன், எல்லாம் அறிந்தவன் அவன். நம் கண்ணுக்குத் அவன் தெரியாவிட்டாலும் அவனன்றி அணுவும் அசையாது. இக்கட்டான நேரத்தில் இறைவனை துணைக்கு அழைப்பது மனித இயல்பு. அழைப்பவர் குரல் கேட்டு அவன் ஓடோடி வந்துவிடுவதில்லை. அன்றும், இன்றும் என்றும் சரி- இறைவன் பிரதட்சண்யம் ஆகப்போவதில்லை...
Read Full Article / மேலும் படிக்க