"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை; இகழ்வார்க்கு
ஏறுபோல் பீடு நடை.'
-திருவள்ளுவர்
ஒரு மனைவி, மனைவிக்கான பெருமையை விரும்பாது இருந்தால் அவள் மனைவிக்கான கடமைகளை ஆற்றமாட்டாள். அதாவது தன் கற்பை, தன் கணவனை, தன் குடும்பத்தின், குடியின் பெருமையை, திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளைக் கா...
Read Full Article / மேலும் படிக்க