Published on 03/06/2023 (18:27) | Edited on 03/06/2023 (18:30)
பக்தி உலகில் புற்றுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. கறையான் அதிசயமாக- அற்புதமாகக் கட்டுவது புற்று; அதில் குடியிருப்பது பாம்பு. வயல் வரப்புகளில், மணல் பாங்கான இடங்களில் தானாகவே தோன்றிப் பெருகுவதுபோல் காட்சி தருகிறது. மாதங்கள் பல கடந்து மண் இறுகிய புற்று மழையில் விரைவில் கரைவதில்லை; சிதைவதில...
Read Full Article / மேலும் படிக்க