1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சூரியனை உங்கள் எண்ணின் நாயக னாகக் கொண்டவர்கள். இந்த ஆவணி மாதம் உங்கள் எண்ணின் நாயகன் சூரியன் முழுபலம் பெற்றுத் திகழ்வார். எனவே இந்த மாதம் உங்கள் திறமை பளிச்சிடும். பெருமை தன்னிச்சையாக வந்துசேரும். அரசு பதவி உயர்வு தரும். அரசியல்வாதிகள், மிக ...
Read Full Article / மேலும் படிக்க