Skip to main content

அம்மனே விரும்பி அமர்ந்த தில்லைவனம்! - கோவிலாம்பூண்டி பொ.பாலாஜிகணேஷ்

சக்தி தலங்களில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தலம் மிக முக்கியமானது. மேல்மலையனூரில் மட்டுமல்ல; பல இடங்களிலும் அங்காள பரமேஸ்வரிக்கு ஆலயங்கள் உண்டு. சில இடங்களில் அவளே சென்று விரும்பி அமர்ந்து அருள்பாலிக்கும் ஆலயங்களும் உள்ளன. அப்படியொரு ஆலயத்தைப்பற்றி இப்போது பார்ப்போம். இவ்வுலகில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்