Skip to main content

தமிழக பொது பட்ஜெட் 2024 - 25

தமிழக சட்டப்பேரவையில் 2024-25-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 3-வது முழுமையான பட்ஜெட் ஆகும். 2024-25-ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்