Yugabharathi

பாடலாசிரியர்யுகபாரதியின்மேல்கணக்குநூல், நம்காலத்தில்தமிழராகியநமக்குக்கிடைத்தஇலக்கியவிடிவெள்ளி. சங்கப்பாடலுக்குஉரையாசிரியர்கள்பலரும்சரியாகஉரைஎழுதாததால்நான்மேல்கணக்குஎழுதியுள்ளேன்என்கிறார். இவரின்நூல்சங்ககாலத்தைப்பற்றியசமகாலவாசிப்பு.

Advertisment

தமிழ்ச்சமூகத்தின்பத்தாயிரமாண்டுப்பண்பாட்டுஉருவாக்கத்தின்பெருமிதமானதன்வெளிப்பாடுஅய்நூறுக்கும்மேற்பட்டபுலவர்களின்இமாலயப்பாக்கள். பலராலும்கவனிக்கப்படாதசங்கப்புதையலின்சத்தானபக்கங்களைஉருவியெடுத்துநம்மீதுபூக்களாய்த்தெளிக்கிறார்யுகபாரதி.

போர்அரசியலுக்குஇலக்கியத்தீர்வுஅமைதி

போர்க்காலச்சூழலிலும்போருக்கெதிரானகருத்துக்களைப்பதிவுசெய்தஇலக்கியம்நம்காலத்திலும்தேவை . அறமும்ஈரமும்சாரமும்இயற்கையும்நமதுஇலக்கியச்சொத்து.மனிதநலச்சிந்தனைகளையும்சமகாலநெருக்கடிகளுக்கானதீர்வுகளையும்ஏந்திநிற்கும்மாந்தஇலக்கியம்.எண்ணற்றமனிதர்களின்வாழ்வியல்நெருக்கடிகளின்போராட்டங்களின்பதிவு.

Advertisment

அகழாய்வில்புதியபுதியஉண்மைகள்வெளிச்சத்திற்குவருவதைப்போன்றேஇலக்கியஆய்விலும்புதுப்புதுப்பொருள்கள்காலத்தின்தேவைக்கேற்பதோன்றுகின்றன. தனியொருமனிதனின்வாழ்வியலையோநாட்டின்வரலாற்றையோவெளிப்படுத்துவதுபேரிலக்கியம்என்றவரையறை, சங்கஇலக்கியம்முன்னிறுத்தும்வாழ்வியலைப்புரிந்துகொள்ளப்போதுமானதாகஇல்லை.

பேரிலக்கியவரையறைகளைநெகிழ்த்தாமல்வானம்வரைசிறகுவிரிக்கும்புறநானூற்றுப்புலவர்க்குநாம்நியாயம்வழங்கமுடியாது. பண்பாட்டுமரபுகாத்திடஎட்டுத்திக்கும்பயணிக்கும்அவர்களைஎண்கோணங்களிலும்கவிஞர்ஆய்ந்துள்ளார். சமகாலஅரசியல்திறனாய்வையும்ஒப்பீடாகத்தருகிறார். நூலுக்குத்தனிப்பெருமைசேர்ப்பதாகஇந்தஅணுகுமுறைஅமைகிறது.

சங்கஇலக்கியம்காட்டும்மனிதன்கடவுளுக்கும்மன்னருக்கும்அடிபணியமறுப்பவன். மனிதனுக்குமனிதன்உற்றதுணைஎன்றுஉறவாடுபவன். சாதியும்வர்க்கமும்பாலினவேற்றுமைகளும்இல்லாமானுடன். உண்பதுநாழி. உடுப்பதுஇரண்டே. மன்னன்உயிர்த்தேமலர்த்தலைஉலகம்எனினும்மக்களைக்காப்பதேமன்னனுக்குச்சிறப்பு.

இனக்குழுபாத்தூண்மரபைஉடைத்துநொறுக்கியஉடைமைப்பற்றும்இல்லாமையின்வறுமையும்இருப்பவன்உண்டாக்கியஏற்றத்தாழ்வுகளுமேஇறைநெறிமயக்கத்தில்மக்களைஅழுத்திமனிதஆற்றலைமுடக்குகின்றன. மனிதனுக்குமனிதன்எதிரியானான். இச்சூழலில்மட்டுமின்றிஎச்சூழலிலும்கைவிடமுடியாதமனிதப்பண்பையும்ஆற்றலையும்வலியுறுத்துவதேசங்கப்புலமை.வாழும்மக்கள்வாழப்போகிறமக்களுக்குக்கூறவிழையும்தமிழ்மக்கள்இலக்கியம். அதுகற்பிக்கப்படவேண்டியபாடநூல்அல்ல. உண்மைத்தரவுகளும்நிகழ்காலப்பயன்களும்நிரம்பிவழிவதால்வாழ்ந்துகாட்டவேண்டியவாழ்வியல்நெறி.

வரலாற்றுநூல்கள்மன்னர்களைப்பற்றித்தான்உள்ளன. கடைக்கோடிமக்களைப்பற்றிப்பேசமறுக்கின்றன. கடவுள்நம்பிக்கையையேதீர்வெனமுன்மொழியும்உலகப்பேரிலக்கியங்களிடையேமனிதத்துன்பத்திற்குமனிதரேகாரணம். மனிதஆற்றலால்இதைமாற்றலாம்என்னும்மனிதநம்பிக்கைஎன்றதும்பிக்கையைத்தரும்சங்கப்பாடலைமீண்டும்கவிஞர்நமக்குக்காட்சிப்படுத்துகிறார்யுகபாரதி.மக்களுக்குக்கேடுஎனில்மன்னனுக்கும்தான். போரின்றிஅண்டைநாடுகளோடுநல்லமைதியில்மகிழ்வோடுவாழ்தலேசிறப்புஎன்பதைச்சங்கமேஎடுத்தியம்புகிறது.

இன்றையஅரசுகளும்புலவர்களும்இந்தத்திசையில்செல்லவில்லைஎன்பதேகவிஞரின்வருத்தம். உள் - வெளிப்பகைவளர்த்துவயிறுவளர்க்கும்கேவலங்களைஅருவருக்கிறார்.

கலம்செய்கோவே!

கடவுளுக்கும்மன்னனுக்கும்இணையாகப்பானைவனையும்குயவனைக்கலம்செய்கோவேஎனக்கொண்டாடியதுசங்கத்தமிழ். இந்தச்சமன்மையம்நயத்தகுநாகரிகமும்உலகம்கண்டிராதது. வெறுமனேஏட்டில்எழுதப்பட்டவெற்றுச்சொற்கள்அல்லஇவை. காலக்கரும்பைபிழிந்துஉருவாக்கியகருப்பஞ்காற்றின்கற்பூரப்பெட்டகம். எனவேதான்நம்காலத்தில்நம்மைவீழ்த்திவிட்டசாதி-மதவெறியைக்கீழடிநீதிமன்றம்குற்றவாளிக்கூண்டிலேற்றிநீதிவிசாரணைநடத்துகிறது. சமத்துவத்தையும்சகோதரத்துவத்தையும்நேசிக்காதவர்கள்சாமிகும்பிட்டால்என்ன? கும்பிடாவிட்டால்என்ன?

சமன்மைக்கவிஞர்யுகபாரதிஉக்கிரமானகேள்விகளைநம்மிடம்எழுப்புகிறார். சங்கம்என்றாலேவீரமும்காதலும்என்றுநிறுவப்பட்டதைஇன்னும்விரிவாக்கிஅறமும்ஒப்புரவும்நீதியுணர்வும்சான்றாண்மையும்சமத்துவமும்அனைத்திற்கும்ஆணிவேர். அனைவருக்கும்அடிப்படைஎன்பதைநிறுவுகிறார்.

தமிழரின்முதன்மைத்தேவை

தேவையில்லாமல்யோசிப்பதும்தேவைக்குமேல் வாசிப்பதுமாகியநம்காலநோயர்களின்அவலத்தைப்போக்கவந்தஅமுதக்கவியுகபாரதி. தமிழரின்முதன்மைத்தேவைகளேநமதுமுதன்மைவாசிப்பும்முக்கியயோசிப்பும்என்பதால்மேல்கணக்குநம்நெஞ்சார்ந்தநேசிப்பாகிறது. ஆரியஅடிவருடிகளாய்த்தேங்கியநடைபிணங்களின்நாற்றங்களோடுசிற்றறிவுக்கவிஞர்கள்சிற்றுலாபோகும்பாட்டுநாட்டுப்பரிதாபநடப்புகளைப்போட்டுடைக்கிறார்யுகபாரதி.தமிழ்இலக்கியங்களுக்குமுகாரியும்முடிவுரையும்எழுதுவதைத்தங்களின்பிழைப்புகளாக்கிப்பிதற்றுகிறஅநாகரிகஅறிவிலிகளிடையேதமிழ்மரபின்அன்பின்கொடியையுகபாரதிஉயர்த்திப்பிடிக்கிறார்.

மாந்தநாகரிகத்தின்முத்தாய்ப்பானமுகவுரைசங்கத்தமிழ். நேற்றுஇன்றுநாளைஎன்றுஎக்காலத்திலும்பேரிகைமுழக்குகிறசங்கஇலக்கியத்தைநம்காலத்திற்குநகர்த்துகிறார்கவிஞர்.மேலேறும்தமிழர்வாழ்வைக்கீழிறக்கிச்சாரமிழக்கச்செய்கிறசதிகளிடையேகலகவாளேந்திக்களமாடுகிறார். கண்ணகியாய்ச்சீறியெழுந்துகணக்குக்கேட்கிறார்இந்தமேல்கணக்குஆசிரியர்.

மானுடவிடியலுக்கானதமிழ்முன்னோடிகளின்முத்துச்சொற்களைச்சேகரித்துக்கொண்டேஇலக்கியச்சிலம்பாடுகிறார்கவிஞர். ஈராயிரம்திரைப்பாடல்கள்எழுதியபாடலாசிரியர்என்பதைவிடஈராயிரமாண்டுத்தமிழ்மரபின்ஈரவரிகளைத்தான்சுமந்துவருவதையேஇவர்பெருமையாகக்கருதுகிறார்.

பசுமையும்பகிர்தலும்பைந்தமிழ்மரபு

இல்லாதபெருமைகளைப்பேசிஇருக்கிறபெருமைகளைஇழக்கிறதமிழர்களிடம்சங்கத்தமிழின்பண்பாட்டுஅரசியலைமேல்கணக்குநூல்மீட்டெடுக்கிறது. பகிர்தலின்அறத்தைகோட்பாடாக்குகிறது. வெள்ளமும்கள்ளமும்காவுவாங்கியதமிழின்எஞ்சியபக்கங்களைக்கடல்மண்ணில்கால்கள்புதையக்கிளிஞ்சல்களைஓடோடிச்சேகரிக்கிறகுழந்தையைப்போன்றுஅள்ளியெடுத்துநம்முன்படைக்கிறார்.

தண்ணீர்அதிகாரத்தின்அடையாளம். அதைசகமனிதனுக்குமறுப்பதேபார்ப்பனியஅரசியல். தமிழரின்அறமோபகிர்தலின்அறம். பொதுமையையும்புதுமையையும்எழுத்தில்மட்டும்போற்றுகிறஅறம்அல்ல.அதுஅனைவரும்கட்டாயம்கடைப்பிடிக்கவேண்டியவாழ்வியல்அறம்.நீரின்மீதானசாமானியர்கள்உரிமையைநிலைநாட்டவேஅண்ணல்அம்பேத்கர்பொதுக்குளத்தில்நீர்எடுத்தார். அவரின்பிறந்தநாளையேதண்ணீர்நாளாகக்கொண்டாடுகிறோம்என்பதைநூல்பதிவுசெய்கிறது.

கலகக்கவிஞனின்அரசியல்பிரகடனம்

அரசுதரும்பரிசுகளுக்காகஅதிகாரத்தின்அயோக்கியத்தனத்தைப்பேசஎனக்குஅச்சமில்லை. அயோக்கியனைஅயோக்கியன்என்றுகூறாமலிருக்கமாட்டேன். அதற்காகஎதையும்இழக்கத்தயாராகஉள்ளேன். நான்வெறுமனேதிரைப்பாடல்கள்எழுதிவிட்டுச்செல்கிறபாடலாசிரியன்அல்ல. தமிழ்மரபுக்கடலின்ஆழத்திலிருந்துஅமுதத்தையும்ஆவேசத்தையும்நான்பிறந்தமண்ணுக்கும்மக்களுக்கும்கொண்டுபோய்ச்சேர்க்கிறகொண்டுகூட்டுப்பொருளாளன்என்பதேகவிஞரின்அரசியல்பிரகடனம். நாமார்க்கும்குடியல்லோம். நமனைஅஞ்சோம்எனவீறுகொண்டெழுகிறதன்மானக்கவிஞன். மன்னவனும்நீயோ?வளநாடும்உனதோ? என்றுஅறம்பாடியகம்பனும்நீயேஅரசன். நீயேகள்வன்என்றுகனன்றெழுந்தகண்ணகியும்எத்திசைசெலினும்அத்திசைசோறேஎன்றுஎவரின்கைகளுக்குள்ளும்அடங்கமறுத்துஆர்ப்பரித்தகண்ணகியும்நம்கண்முன்கடந்துசெல்கின்றனர்.

நமதுபடைப்புகளேநமக்கானஅடையாளம்.நம்மைப்பற்றியஅறிமுகம். நாம்எதைப்படைக்கிறோம்? யாருக்காகப்படைக்கிறோம்? நாம்நமதுசங்கமரபின்சமன்மைத்தொடர்ச்சியா? நம்மைச்சதிராடிச்சாய்த்துப்பிரித்துமேய்ந்திடப்பாதியில்வந்துபாதைமறிக்கும்சாதிமதச்சனியின்சழக்கர்களா? நான்மானுடன்என்பதில்இல்லாதஎந்தப்பெருமைசிறுத்துப்போனசில்லறைஅலப்பறைகளில்உள்ளது? கவிஞர்நாம்எவ்வளவுதேறுவோம்என்பதைஇலக்கியத்தராசில்எடைபோட்டுப்பார்க்கிறார்.

கவிஞர்யுகபாரதியின்மேல்கணக்குநூல்நாம்எளிதாகக்கடந்துசெல்லமுனைகிறமரபுச்செல்வங்களின்கணக்கைச்சரிசெய்யவாராதுவந்தமாமணிநூல். குறளையும்சங்கப்பாடலையும்தமிழருக்குஇன்றைக்கும்தேவைப்படுகிறமுதன்மைஇலக்கியங்கள்என்பதைத்திறம்படஎடுத்துரைக்கிறார்.

நூலைமுன்னிருத்திமேலும்சிலதேடல்கள்

சிறியனவாழும். சிறியனவெல்லும்என்பதுஇயற்கையின்நியதி. பெரியோரைவியத்தலும்இலமே. சிறியோரைஇகழ்தல்அதனினும்இலமேஎன்கிறசங்கப்புலவன்நம்காலத்தின்தேவை. பொதுமைவெல்லும். பதுக்கல்ஒழியும்என்கிறநம்பிக்கையையும்கவிஞர்யுகபாரதிநம்மிடம்புதுப்பிக்கிறார்.ஓர்அடிமைதானொருஅடிமைஎன்பதையும்ஒருமுட்டாள்தானொருமுட்டாள்என்பதையும்உணர்ந்துகொண்டால்தான்விடுதலைபெறமுடியும். கொலைகாரமுரடன்அங்குலிமாலாவுடனானபுத்தரின்உரையாடல்மிகவும்கவனிக்கத்தக்கது. அன்பும்அறிவுமேஒருவரைவிடுவிக்கும். புத்தர்இரண்டையும்கையிலெடுக்கிறார்.

ஓர்இலையைக்கிள்ளிகீழேபோடச்சொல்கிறார். அவனோமரக்கிளையையேவாளால்வெட்டிவீழ்த்துகிறான். மறுபடியும்அந்தக்கிளையைமரத்தோடுஒட்டவைக்கும்படிகூறுகிறார். அவனால்இயலவில்லை. அப்போதுபுத்தர்கூறுகிறார். ""ஒன்றைஅழிப்பதுஎளிது.ஆனால்ஆக்குவதுகடினம். உன்னால்பிறஉயிரைஅழிக்கமுடியும். ஆனால்ஓர்உயிரைஉன்னால்இவ்வுலகிற்குக்கொண்டுவரமுடியுமா? "" என்கிறார். அங்குலிநிலைகுலைகிறான். தனக்குஅறிவூட்டியபுத்தரைவணங்குகிறான். அன்பும்அறிவுமேநம்அனைவரையும்அழிவிலிருந்துகாப்பாற்றும்.

சங்கஇலக்கியம்கிரேக்கவீரயுகப்பாடல்களைப்போன்றுபோரையும்பேரழிவையும்கொண்டாடுவதல்ல. வாழ்வின்மேன்மைமதிப்புகளைஅதுமுன்னிருத்துகிறது. மான்களின்புணர்இன்பம்பாதிக்கும்என்றுபுறக்கடைவழியேவீடடையும்தலைவியின்செயல்உலகஇலக்கியம்கண்டிராதஅற்புதச்சித்தரிப்பு. கிள்ளிவளவன், மலையமானின்சின்னஞ்சிறியபிள்ளைகளையானைகள்இடறச்செய்துகொலைசெய்யமுனையும்போதுஒருபுலவன்என்னசெய்துவிடமுடியும்? கோவூராரைக்கோ. கேசவன்கையாலாகாதபுலவன்என்றுசாடுவதுஅவரின்வறட்டுத்தன்மையைப்பறைசாற்றுகிறது. கோவூரார்அந்தச்சிறுவர்களைக்காப்பாற்றுகிறார். இதுவேஆள்பார்த்துச்செயல்படாததமிழ்ப்புலமை. தமிழ்அறம். போரைநிறுத்தியஒளவையாரைப்போன்றவர்கோவூரார்.

அவரின்பேராற்றல்பெருங்கருணையைக்காணத்தவறும்கேசவன்பொறுப்பற்றபடைப்பாளர். தமிழரின்மேன்மைப்பக்கங்களைச்சிறுமைப்படுத்தும்இவரின்சித்தரிப்பைஏற்பதற்கில்லை. கட்சிசார்ந்தமார்க்சியரின்பார்வைக்கோளாறுஇவரிடமும்உள்ளது.துன்பமும்அழிவும்தரும்போர்கள்ஒழிவதையேகவிஞர்விரும்புகிறார்.

விலகியோடுவதுவாழ்வைநேசிப்பதுஆகாது.

மன்னர்களின்செல்வம்மக்களுடையதுஎன்றபுலவர்கருத்தேபின்னாளில்பொதுவுடைமையாயிற்று. நிலையாமைக்காகத்துறவறம்என்பதையோஅவ்வுலகஇன்பத்துக்காய்கடவுள்வழிபாடுஎன்பதையோசங்கப்புலவர்ஏற்கவில்லை. வாழ்வாங்குவாழ்ந்தநம்பிநெடுஞ்செழியனைபேரெயில்மூவனார்இனிபுதைப்பதோஎரிப்பதோஎதுவேண்டுமானாலும்செய்துகொள்ளுங்கள்என்பதில்வாழ்தலேகொண்டாடப்படுகிறது. சாதலின்பின்சடங்குகளும்கடவுளர்வழிபாடுகளும்அர்த்தமிழக்கின்றன. வாழ்வின்சாரம்வாழ்தலில்தான்.

எனவேதான்வாழ்ந்தோருக்கும்வழிகாண்பித்தோர்க்கும்நடுகல். செயற்கரியசெய்தார்க்கேவணக்கம். நிலைப்பதுபுகழே. சங்கஇலக்கியம்மக்கள்சமுதாயவரலாற்றுப்பதிவு. வாழ்ந்தவரைக்காட்டிச்சமுதாயத்தைவாழவைக்கவும்செம்மைப்படுத்தவுமானமுயற்சி. கடவுள்சமயம்இனம்சார்ந்துஇயங்காமல்மனிதஇயல்புஇயற்கைசார்ந்துஇயங்கியதைஉயர்த்திப்பிடிப்பது.

ஒதுக்குவதும்ஒடுக்குவதும்மோசமானஅரசியல்என்றால்ஒதுங்குவதும்ஒதுங்குவதுபோன்றுபாசாங்குசெய்வதும்அரசியலே?. கவிஞர்யுகபாரதிஇரண்டையும்சாடுகிறார். மனிதனின்உள்ளேநடக்கும்போரின்வெளிப்பாடேஉலகப்போர்கள். உள்ளத்தில்அமைதியின்றிஉலகில்அமைதிபிறக்குமா?அகமும்புறமும்என்றுமானுடத்தின்அனைத்துப்பரிமாணங்களையும்உள்ளடக்கியசங்கஇலக்கியம்தமிழரின்பேரிலக்கியம். இயல்புக்குமாறானதைஇடித்துரைப்பதால்இதுதமிழரின்மூலப்பேரிலக்கியம். முதற்பேரிலக்கியம். இதுகாறும்இதைஉணராதிருப்பதுதமிழுக்கும்தமிழருக்கும்பேரிழப்பு. அதைதமிழ்கூறுநல்லுலகிற்குமறுநினைவூட்டல்செய்வதேமேல்கணக்கு.

மகளிர்இலக்கியம்.

பெண்முதன்மைச்சமுதாயமாகவும்மகளிர்வாழ்வியலின்உச்சமாகவும்விளங்கியதுசங்ககாலச்சமுதாயம். உலகின்வேறெந்தநாட்டிலும்இவ்வளவுபெண்பாற்புலவர்கள்அக்காலத்தில்இல்லை. ஆண்முதன்மைச்சமுதாயம்பெண்ணைவீட்டிற்குள்முடக்கியது. புறநானூற்றுப்பெண்கள்ஆணுக்குஇணையானவர்கள். அவ்வையார், வெண்ணிக்குயத்தியார்போன்றபுலவர்கள்வெளிப்படுத்தும்கட்டற்றமனமும்துணிவும்கலகமும்கவிதைகளும்அக்காலஉலகஇலக்கியங்கள்எதிலும்இல்லை.

புறநானூற்றுப்பெண்கள்வறுமையில்செம்மையர். தன்மதிப்புடையவர்கள். வாட்டும்வறுமையிலும்வற்றாதஅன்புள்ளம்கொண்டவர்கள். எவ்வுயிர்க்கும்இரங்கியவர்கள். வழிவழிவந்தபாத்தூண்மரபினர். இனப்பற்றின்இமயங்கள். வறுமைநீங்கிடக்கடவுளைவழிபடாதவர்கள்.அள்ளுர்நன்முல்லையார், ஒக்கூர்மாசாத்தியார், காக்கைபாடினியார், காவற்பெண்டு, குறமகள்இளஎயினி, பாரிமகளிர், பூங்கண்உத்திரையார் ,பெருங்கோப்பெண்டு, நக்கண்ணையார், நச்செள்ளையார், மாற்பித்தியார், வெண்ணிக்குயத்தியார், வெறிபாடியகாமக்கண்ணியார்என்றுஅறிவுமகளிர்பட்டியல்அளவின்றித்தொடர்கிறது.

இனம்காக்கும்போரில்தாமேமுன்வந்துஆண்களைப்போருக்குஅனுப்பும்வீரமகளிரைக்காண்கிறோம். புறமுதுகிட்டால்பாலுண்டுமுலைகளைஅறுத்தெறிவேன்என்றுமகளிர்வஞ்சினம்கூறல்வாளினும்கூர்மையாய்நம்மைத்துளைக்கிறது. இளவயதினனைப்போருக்கனுப்புவதைக்கண்டிக்கவும்முடியாமல்துணிவைப்போற்றவும்முடியாமல்கெடுகசிந்தைகடிதிவள்துணிவேஎன்றுமனவருந்தப்பாடுகிறார்புலவர்.

புறநானூற்றுப்பெண்கள்வீரப்பெண்கள்மட்டுமல்ல. ஈரநெஞ்சத்தினரும்தான். காயமுற்றோரைப்பெண்கள்காப்பாற்றப்போராடுகின்றனர். வீரம்போற்றப்பட்டாலும்இழப்பின்துயரம்பெண்டிரைநிலைகுலையச்செய்கிறது. இளம்வயதுப்பெண்கள்கனவுகள்கருகிடமண்ணும்வாழ்வும்பறிபோகமடியும்கதைகள்பேரவலம்உடையன.பூதப்பாண்டியன்இறந்தபோதுபெருங்கோப்பெண்டுகைம்மையின்கொடுமைகளைஎண்ணித்தீப்பாய்ந்தாள். மற்றொருசெல்வக்குடிப்பெண்கணவன்இறந்தபோதுகுயவனிடம்தாழியைப்பெரிதாகச்செய்யச்சொல்கிறாள். தானும்புதைபடவிரும்புகிறாள். ஆனால்கணவன்இறந்தால்துடியன்பாணன்விறலியர்நிலைஎன்னாகுமோஎன்றுஇரவலர்க்காய்இரங்குவோராகஎளியபெண்கள்இருந்துள்ளனர்.

ஊரையேஅழிக்கும்அணங்குகளாகவும்பெண்கள்கருதப்பட்டுள்ளனர். பெண்இறந்தால்ஆணுக்குப்பாதிப்பில்லை. ஆண்இறந்தால்பெண்கைம்மைக்கோலம். இதைப்பொல்லாச்சூழ்ச்சிச்சான்றோரேஎன்றுபெண்வசைபாடுகிறாள். கணவர்தம்மோடில்லாததால்விருந்தினரைக்கவனிக்கமுடியவில்லைஎன்றுகண்ணகியும்சீதையும்புலம்புகின்றனர். ஆனால்கண்டீரக்கோவின்மனைவிகணவன்வேறிடம்சென்றுள்ளநிலையில்தானேஇரவலர்க்குப்பிடியானைகளைப்பரிசளிக்கிறாள்.

காதல்உணர்வுகள்பெண்மொழியில்பேசப்படுகின்றன. சமைத்ததைஅனைவரோடும்பகிர்கின்றனர். உடைமைச்சமுதாயம்பெண்ணுக்குமுதன்மைஇடம்அளிக்கவில்லை. கடைநிலைக்குத்தள்ளுகிறது. எனினும்தாய்வழிச்சமுதாயத்தின்பாடாண்மரபையும்பாத்தூண்மரபையும்மகளிர்முதன்மைமரபுவழிப்பண்புகளையும்பெண்களேஅடுத்துவரும்சமுதாயத்திற்குக்கொண்டுசேர்த்துள்ளனர். பெண்அறிவும்தாய்மையும்பெண்ஆளுமையும்தொலைநோக்கும்உலகியல்அறிவும்துணிவும்மனவலிமையும்புறநானூற்றுப்பெண்களிடம்பொங்கிஎழுந்ததைப்பெண்மொழியிலேயேபதிவுசெய்துள்ளதுதனிபெரும்சிறப்பு. கைம்மைஎதிர்ப்புக்குரல்ஓங்கிஒலிக்கிறது. இவைஅனைத்தும்புறநானூற்றைமகளிர்இலக்கியமாகவும்பேரிலக்கியமாகவும்உயர்த்துகின்றன. மேல்கணக்குநூல்பெண்களின்பெருமிதமிக்கசங்ககாலவாழ்வில்நம்மைசஞ்சரிக்கச்செய்கிறது.

அந்தவகையில்கவிஞரின்இந்தநூல்காலத்தினால்செய்தஉதவி.