Published on 06/04/2024 (13:43) | Edited on 20/04/2024 (13:49)
தென்றிசையைப் பார்க்கின்றேன்;
என்சொல்வேன்! என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடா!
-என்று அன்றைய இலங்கையில் ராவணனால் தமிழாட்சி சிறந்திருந்ததை எண்ணிப் பூரித்துப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
அந்த இலங்கையில்,அதன் ஆதி இனமான தமிழினம் இன்று எப்படி இருக்கிறது என்பதை உணரும் வாய்ப்ப...
Read Full Article / மேலும் படிக்க