Published on 10/06/2023 (17:00) | Edited on 10/06/2023 (17:04)
தந்தையும் மேதை பிள்ளையும் மேதை எனும்படியான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு அரிதாகவே நிகழும். அதுவும் இருவரும் ஒரே துறையில் மேதையாய்த் திகழ்வதென்பது இன்னும் அரிதான நிகழ்வு. அத்தகைய ஓவியர்கள்தான் மணியமும் மணியம் செல்வனும். இங்கு ஓவியர் மணியம் குறித்து அவரது மகன் மணியம்செல்வன் பகிர்ந்துகொள்கிற...
Read Full Article / மேலும் படிக்க