இயல், இசை, நாடகம் என்று ஏதேனும் ஒரு கலையில் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து, ஆர்வத்துடன், ஈர்ப்புடன், உயிர்ப்புடன் உழைக்கும் கலைஞர்களின் வழியாக உன்னத நிலையை அடையமுயல்கிறது. கலைஞர்கள் வெறும் கருவி. கருவி இயக்கும் திறன்/உயிர் கலை. தமிழ்நாட்டில் நாடகத்தின் ஆதி வடிவம் தெருக்கூத்து எனலாம். ப...
Read Full Article / மேலும் படிக்க