Published on 18/07/2024 (14:57) | Edited on 18/07/2024 (14:59)
என் தோட்டத்தில் பழமையான மல்பெரி மரங்கள் கொஞ்சம் இருந்தன.என் தாத்தா நட்டு வளர்த்தவை அவை. குளிர் காலத்தில் ஒரு கிராம் எடை கொண்ட பட்டு நூல் புழு முட்டைகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை விரியச்செய்து, பட்டு நூல் புழுக்களை வளர்ப்பதற்கான அறிவுரையும் எனக்குக் கிடைத்தது.
முட்டைகள் சாம்பல் நிறம் உள்...
Read Full Article / மேலும் படிக்க