பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என ஒவ்வொன்றையும் நம்மைவிட அறிவில் குறைந்தவை என்று சொல்கிறோம். ஆனால் அவற்றிலும்கூட நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன. குறிப்பாக, எறும்புகளிடமிருந்து திட்டமிடலைக் கற்றுக்கொள்ளலாம். மழைக்காலம் வருமுன்பே தங்களுக்கான உணவுகளை சேகரித்து வைத்துக்கொள்...
Read Full Article / மேலும் படிக்க