Published on 10/06/2023 (17:23) | Edited on 10/06/2023 (17:28)
எந்த நிலையிலும் மழையும் மலர்களும் நம்மை மகிழச் செய்கின்றன. நம் கவலைகளை அவை கரைத்துப் புன்னகையை மலரச் செய்துவிடுகின்றன. உண்மையான கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நம்மை மகிழ்ச்செய்யும் அற்புத ஆற்றல் வந்துவிடுகிறது.
அத்தகைய கலைஞர்களில் அரிய கலைஞராக- நகைச்சுவை நடிகராக- இயக்குனராக -சிறுகதை ஆசிரி...
Read Full Article / மேலும் படிக்க