Published on 06/04/2024 (13:26) | Edited on 20/04/2024 (15:56)
திருவிழாக்கள் எங்கு நடைபெற்றாலும், செல்வான்.
கூட்டத்திற்கும் ஆரவாரத்திற்கும் மத்தியில் சென்று இடத்தைப் பிடிப்பான். இளம் வயதிலிருந்தே இந்த ஒரு ஆர்வம் அவனுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.
திருவிழாக்களுக்கு முன்னால் சென்று நிற்கக்கூடிய பெரும்பாலான வாய்ப்புகளை அந்தக் காலத்தில் வீணாக்கியதில்ல...
Read Full Article / மேலும் படிக்க