Skip to main content

கிருஷ்ணனின் வேடம் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா

இரவில் முக்கால் பகுதியும் முடிவடையும் நிலையில், காலியாகக் கிடந்த அரங்கிற்குள் ஒரு இளைஞன் தயக்கத்துடன் நுழைந்து வந்தான். இடது பக்க ஓரத் திரைச்சீலைக்கு அருகில் "ஸ்விட்ச்' பாதிக்கப்பட்ட ஒரு பல்ப் மட்டும் மங்கலாக எரிந்துகொண்டிருந்தது. காலியாக இருந்த நாடக சாலையின் மூன்றாவது வரிசையில் ஒரு குட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்