kalaignar

ளக்கமுடியாதஆற்றலால்மூன்றுதலைமுறையினரைத்தன்வசமாக்கிக்கொண்டகலைஞரைப்போல்ஒருதலைவரைஇந்தியஅரசியலில்பார்க்கமுடியாது.

அண்ணாந்துபார்க்கிறஉயரத்தில், ஆகாயம்அளாவஎழுந்துநிற்கும்பல்கலைக்கழகங்களில்இருக்கும்ஆய்ந்தறிந்தபேராசிரியர்களைவிட, அறிவில், ஆற்றலில்கலைஞர்உயரமானவர்.பாடல்பெற்றதிருமுறைத்தலம்திருக்கோளிலிஎன்றதிருக்குவளையில்அழுத்தப்பட்டசமூகத்தில்முத்துவேலர்அஞ்சுகத்தம்மாளுக்குமகனாககலைஞர்உதயமானார். அவர்உதித்தஅன்றுவானவர்யாரும்அவர்மீதுமலர்மாரிபொழியவில்லை. அவர்உதயமானஅன்று, நாளும்கோளும்இடம்பெயரவில்லை.

Advertisment

அதிசயங்களைநிகழ்த்தப்போகிறவன்உதயமாகிஇருக்கிறான். ஆச்சரியங்களைநிகழ்த்தப்போகிறவன்பிறந்திருக்கிறான்என்றுயாரும்ஆரூடம்கணிக்கவில்லை.

""சவால்களைச்சந்திக்கவேண்டியதுவரும்சங்கடங்களைஎதிர்கொள்ளநேரிடும். அறைகூவல்களுக்குமுகம்கொடுக்கவேண்டியதுவரும். ஆபத்தைக்கடக்கநேரிடும். தோளில்தொல்லைகள்வந்துஉட்காரும். தர்ப்பைகள்வழிமறிக்கும். கனவில்கல்வந்துவிழும்'' -என்றெல்லாம்அந்தக்குழந்தைஎதிர்பார்த்திருக்காது.

தாலாட்டுகேட்டு, தவழ்ந்து, நடைபயின்று, மரங்களின்பெயரையும்மலர்களின்வண்ணத்தையும்அஞ்சுகத்தாய்சொல்லிக்கொடுக்க, சந்திரபிம்பம்போல்வளர்ந்தார்.

Advertisment

அகரம்முதலானதொடக்கக்கல்வியைத்திருக்குவளையில்கற்றஅருந்தவப்புதல்வனை, உயர்நிலைப்படிப்பிற்காகதிருவாரூர்பள்ளிக்குஅழைத்துச்செல்லுகிறார்தந்தைமுத்துவேலர். பள்ளியின்தலைமைஆசிரியர்கஸ்தூரிஅய்யங்கார்பள்ளியில்இடமில்லைஎன்றார். தடம்தெரியாமல்தவிக்கிறார்தந்தை. பள்ளியில்சேர்க்காவிட்டால்தெப்பக்குளமானகமலாலயத்தில்விழுந்துஉயிரைமாய்த்துக்கொள்வேன்என்கிறார்கலைஞர். கஸ்தூரிஅய்யங்காருக்குஅன்றுதான்முதன்முதலாகவியர்த்தது. போராடித்தான்பள்ளியில்மட்டுமல்ல; தாய்த்தமிழகத்துமக்கள்மத்தியிலும்இடம்பிடித்தார்.

காட்டாற்றுவெள்ளத்தில்நீந்திக்கரைசேரவும்அக்கினிஆற்றில்குளித்தெழவும்வாழ்க்கைமுழுவதும்அவரால்முடிந்தது. உலகின்சிறந்தவரலாற்றுவரிகளுக்குஅப்போதேஅவர்வரைவிலக்கணம்ஆனார்.தலைவர்கலைஞரிடம்இருந்ததனித்துவமும்மகத்துவமும்அவரைப்புகழின்உச்சிக்குக்கொண்டுசென்றது. புகழ்வரும், போகும்.கலைஞரைத்தஞ்சமடைந்தபுகழ்அவர்இருக்கும்போதும்அவருடன்இருந்தது. அவர்இல்லாதபோதும்இருக்கிறது. நூற்றாண்டுகளின்வரம்புகளைத்தாண்டிஇன்னும்இருக்கும். மங்காதவானமும்நீங்காதமலையும்வற்றாதகடலும்எண்ணமெல்லாம்இனிக்கும்வண்ணத்தமிழும்இருக்கும்வரைஇருக்கும்.

கலைஞரைஏற்காதவர்கள்கூடஅவர்தோற்காதவர்என்பதைஒப்புக்கொள்வார்கள். கண்டகளங்கள்அனைத்திலும்வாகைசூடியவரலாறுகலைஞரின்வரலாறு.அறிஞர்அண்ணாகலைகள்சிரிக்கும்காஞ்சியில்தனதுதொட்டில்பிரதேசத்தில், ஆயிரத்துத்தொள்ளாயிரத்துஅறுபத்திரண்டில்தோற்றுப்போனார். குலக்கல்வித்திட்டத்திற்குக்கொள்ளிவைத்துஆறாயிரம்பள்ளிகளைத்திறந்து,இரண்டுபிரதமர்களைத்தீர்மானித்தகர்மயோகிகாமராஜர்தான்பிறந்தமண்ணில்விருதுநகரில்வீழ்ந்துபோனார், ஆயிரத்துத்தொள்ளாயிரத்துஅறுபத்துஏழில். விவாதப்புலமையும்விவேகத்தின்விளைநிலமுமாகஇருந்தஅடல்பிகாரிவாஜ்பாயும்ஒருநாள்தோற்றுப்போனார்.

மேருவைநிகர்த்தபண்டிதநேருவின்மகளும்இந்தியாபாகிஸ்தான்யுத்தத்தைபத்தேநாளில்சந்தித்துப்பகைமுடித்தவரும்பூமிப்பந்தில்ஒருபுதியநாடுவங்கதேசம்உருவாகக்காரணமாகஇருந்தவரும்அதைக்கருவில்சுமந்தவருமானஅன்னைஇந்திராவும்தோற்றுப்போனார். இந்தியஅரசியல்வரலாற்றில்தோற்காதகலைஞரின்வெற்றிக்குப்பின்னால்இன்னும்ஒருஅதிசயம்இருக்கிறது.

சந்தியில்நின்றுசத்தம்போடுகிறதி.மு.. தைரியமிருந்தால்சபைக்குவந்துபேசுங்கள்என்றகாங்கிரசின்சவாலைசந்திக்கவேண்டியமுறையில்சந்திக்கத்தான்தி.மு.. 1957-ல்களம்கண்டது. அண்ணா, கலைஞர்உட்பட 1957-ல்முதல்முறையாககண்டகளத்தில் 15 பேர்வெற்றிபெற்றார்கள். அண்ணாவகுத்தவியூகமும்அடைந்தவெற்றியும்கண்டுஆகாயம்வியந்தது. ஆனால்காங்கிரஸ்அதிர்ச்சியில்உறைந்தது.

தி.மு.. பெற்றவெற்றிஇனிதொடர்கதையாகிவிடக்கூடாதுஎனத்திட்டமிட்டகாங்கிரஸ் 1967 பொதுத்தேர்தலின்போது, 57-ல்தி.மு.. வென்றஅந்த 15 தொகுதிகளிலும்தனிக்கவனம்செலுத்தினார்கள். பெரியநெருக்கடியைக்கொடுத்தார்கள். 1962-ல் 50 சட்டமன்றஉறுப்பினர்கள்திமுகவின்சார்பில்வெற்றிபெற்றாலும் 57-ல்வெற்றிபெற்றவர்கள்அறிஞர்அண்ணாஉட்பட14 பேர்தோற்றுப்போனார்கள். கலைஞர்மட்டுமேதஞ்சைத்தொகுதியில்வெற்றிபெற்றார்.

இந்தியஅரசியலில்வெற்றியின்முகமாகஒருசிலதலைவர்கள்இருந்தாலும்வெற்றியின்முகவரியாகஇருந்தவர்கலைஞர். வெற்றிஅவரைவிட்டுஎப்போதும்விலகியதில்லை. செயற்கரியசெயல்செய்துவரலாற்றில்சிலதலைவர்கள்இடம்பெறுவார்கள். வரும்தலைமுறைதெளிந்துகொள்வதற்கும்தெரிந்துகொள்வதற்கும்சிலர்வரலாற்றைஎழுதுவார்கள். நாட்டின்வரலாறுதன்வரலாறாகவும்தன்வரலாறுநாட்டின்வரலாறாகவும்ஒருவருக்குப்பொருந்திவந்ததுஎன்றால்அவர்தான்கலைஞர். தலைவர்கலைஞருடையநெஞ்சுக்குநீதியைப்படித்தால்எழுபத்தைந்துஆண்டுகாலவரலாற்றைஅறிந்துகொள்ளலாம்.

துணிவையும்தன்னம்பிக்கையையும்மூலதனமாகக்கொண்டுஇத்தாலியில்தனதுபயணத்தைத்தொடங்கியமகத்தானதலைவன்மாஜினிதனதுஇருபத்தாறுவயதில் ""இத்தாலியஇளைஞர்சங்கம்' ஒன்றைநிறுவிஆதிக்கத்தின்கன்னத்தில்அறைந்தார். ஆனால்தலைவர்கலைஞரோதனது 15-ஆவதுவயதில்தன்உடன்பயின்றமாணவர்களையும், தான்வசித்ததெருவில்உள்ளவாலிபர்கள்பலரையும்சேர்த்துக்கொண்டுசிறுவர்சீர்திருத்தச்சங்கம்என்றஅமைப்பைஒருஓலைக்குடிசையில்ஆயிரம்கனவுகளோடுதொடங்கினார். சிறுவர்சீர்திருத்தச்சங்கம்தான் ""தமிழ்நாடு' தமிழ்மன்றமாகபுதியவடிவம்கொள்கிறது.

அதேபோதுமாணவநேசன்என்றகையெழுத்துப்பிரதியையும்தொடங்கிதன்எண்ணங்களைஅதில்எழுத்தாக்கினார்.திராவிடஇயக்கத்தின்நாற்றங்கால்களாகவிளங்கியஅண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின்அறிவார்ந்தமாணவர்கள்இரா. நெடுஞ்செழியன், . அன்பழகன், கே.. மதியழகன்ஆகியோரைத்திருவாரூருக்குஅழைத்துவந்துபொதுக்கூட்டத்தைஏற்பாடுசெய்துபேசவைத்தார். அவர்களுக்குரியபயணச்செலவையும்வழங்கினார்.

பல்கலைக்கழகம்செல்லாதகலைஞர்தான்கனவுகள்காணுகிறகால்ச்சட்டைப்பருவத்தில்மாணவர்களைஒருங்கிணைத்தார். அப்போதுபாவேந்தர்பாரதிதாசனின் ""காலையிளம்பரிதியிலேஅவளைக்கண்டேன்' என்றபாட்டுபாடநூலில்இருந்தது. அந்தபாட்டில்தனதுமனதைப்பறிகொடுத்தார்கலைஞர். திடீரெனமாவட்டக்கழகத்தில்இருந்துஅந்தப்பாடலைக்கற்பிக்கக்கூடாதுஎன்றஆணைவந்தது.

மாணவனாகஅதுவும்பள்ளிமாணவனாகஇருந்தகலைஞர், ஆணைபிறப்பித்தமாவட்டநிர்வாகத்தைக்கண்டித்துகண்டனப்பொதுக்கூட்டம்நடத்தமுன்வந்தார். கண்டனசொற்பொழிவாற்றிடதலைநகர்சென்னையிலிருந்துடார்பிடோ.பி. ஜனார்த்தனத்தைவரவழைத்தார். டார்பிடோ.பி. ஜனார்த்தனத்தின்பேச்சுமாணவர்கள்மத்தியில்புயலையும்பூகம்பத்தையும்உருவாக்கியது. ஓர்அரசியல்கட்சிசெய்யவேண்டியவேலையை, ஒருதமிழ்அமைப்புமேற்கொள்ளவேண்டியஇமாலயப்பணியை, பள்ளிமாணவர்கலைஞர்செய்தார்.

கண்டனக்கூட்டம்நடத்தியதன்விளைவுகலைஞருடன்பயன்றகே.ஆர். ரங்கசாமி ""இராமஅரங்கண்ணல்ஆனார். வி.கே. சண்முகம்.கோ. மாவெண்கோஆனார். சாமிநாதன்அண்ணல்தங்கோவாகமாறினார்.

""தண்பொழிலில்குயில்பாடும்திருவாரூரில்

தமிழ்நாடுதமிழ்மாணவர்மன்றம்காண்

கிளம்பிற்றுக்காண்தமிழ்ச்சிங்கக்கூட்டம்

கிழித்தெறியதேடுதுகாண்பகைக்கூட்டத்தை''

என்றுபாவேந்தரிடமிருந்துவாழ்த்துப்பாவருகிறது. அந்தவாழ்த்துகலைஞருக்குள்ஒருபுதியவாசலைத்திறந்ததுஎன்றுதான்சொல்லவேண்டும்.கழகம்தொடங்கியஇருபதாண்டுகாலத்தில்ஆட்சிக்குவந்துவிட்டது. இருஆண்டுகளுக்குள்அண்ணாகண்மூடிவிட்டார். கல்லறைக்குயிலாகிவிட்டார். காலம்கலைஞரின்தோள்களில்முதலமைச்சர்பொறுப்பைஒப்படைத்தது.

அதிகாரத்தைக்குவித்துவைத்துமக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டமாநிலஅரசுகளைஆறாவதுவிரலாகஅலட்சியப்படுத்திய, ஒன்றியஅரசையும்சமாளிக்கவேண்டும். அதேநேரத்தில்அண்ணாவிற்குப்பிறகுகழகம்கலகலத்துவிடும்என்றுஆகாதவர்களின்ஆரூடத்தையும்பொய்யாக்கிக்காட்டவேண்டும். இந்தஇரண்டுசவால்களைஎதிர்கொண்டுவென்றதால்தான்கவிக்கோஅப்துல்ரகுமான்கலைஞரை ""வியப்பின்புதல்வர்' என்றுகொண்டாடினார்.

மக்களாட்சித்தத்துவத்தின்மாண்பைப்பாதுகாக்கும்பாதுகாவலராகஆக்டோபஸ்கரங்கள்கொண்டவலிமைமிகுந்தஎதேச்சதிகாரத்திற்குஎதிராககலைஞர்நின்றதற்குவரலாறுபெருமைக்குரியஇடத்தைகலைஞருக்குமட்டுமேவழங்கும்என்று ""Karunanidhi Man of Destiny

என்றநூலில்சுவாமிநாதன்குறிப்பிடுகிறார். History will finally credit him alone individual who stood his stand for the defence of Indian Democracy against the total Dictatorship of the ruling Congress"என்றஅவரதுபாராட்டுகையெழுத்துப்பிரதியாகதொடங்கியவாழ்க்கைகல்வெட்டுப்பிரதியாகிவிட்டதைத்தான்காட்டுகிறது.

சராசரிமுதல்வர்களுக்குமத்தியில்சரித்திரம்படைத்தமுதல்வராக, தனித்திறம்படைத்தமுதல்வராககலைஞர்உயர்ந்தார். 1973 ஆம்ஆண்டுஆத்தூர்அறிஞர்அண்ணாதிறப்புவிழாவில்கலந்துகொண்டகாலம்சென்றபாதுகாப்புத்துறைஅமைச்சர்பாபுஜெகஜீவன்ராம், ""அண்ணாஅவர்களின்இழப்பில்விடப்பட்டஇடைவெளியைகலைஞர்வந்துநிரப்பிஇருப்பதுஎங்களுக்கெல்லாம்ஆறுதலைத்தருகின்றஒன்றாகும்'' என்றார்.

ஆட்சித்தலைவராகவும்கட்சித்தலைவராகவும்இருந்து, அடுத்தடுத்துஅவர்மேற்கொண்டநடவடிக்கைகள்அரசியல்பார்வையாளர்களைவியப்பில்ஆழ்ந்தியது.""கேட்டிலும்உண்டுஓர்உறுதி' என்றான்வான்புகழ்வள்ளுவன். தமிழர்களைஇருட்டில்இருந்துவெளிச்சத்திற்கும்பள்ளத்தில்இருந்துசமவெளிக்கும்பழமையில்இருந்துபுதுமைக்கும்பத்தாம்பசலித்தனத்தில்இருந்துபகுத்தறிவுபுரிக்கும்இட்டுச்சென்றகலைஞரின்கழகஆட்சி 1976 ஜனவரி 31ல்கலைக்கப்பட்டது. கழகம்கரைந்துவிடவில்லை. கலைஞர்கலங்கிவிடவில்லை. கழகத்தின்மானமறவர்கள்மிசாசட்டத்தின்கீழ்கைதுசெய்யப்பட்டுகாராக்கிரகத்தில்அடைக்கப்பட்டார்கள்.

கொட்டியும்ஆம்பலுமாகஇருக்கவேண்டியவர்கள்பழமரம்தேடும்பறவைகள்ஆனார்கள். லத்திக்குநகம்முளைத்தது. சென்னைசிறைச்சாலைஅடக்குமுறையின்கொள்ளிடம்ஆனது. அண்ணன்ஸ்டாலினைக்குறிவைத்துசிறைச்சாலையில்தாக்கினார்கள். அண்ணன்ஸ்டாலின்மீதுவீசியஅம்பைகழகத்தின்கொள்கைபரப்புச்செயலாளர்சிங்கம்போல்முழங்கும்சிட்டிபாபுதாங்கிக்கொண்டார்.

முதல்உலகப்போரின்போதுஎன்னநடக்கும்என்பதைஜெர்மன்மன்னன்இரண்டாம்வில்லியத்திற்கு, ஜெர்மன்பிரதமராகஇருந்தபிஸ்மார்க்எச்சரித்ததால்பிஸ்மார்க்பதவிஇழந்தார். உயிருக்குஉயிராகஇருந்தஉற்றநண்பர்களின்நட்பைஇழந்தார். நட்பைவிடநாட்டின்மரியாதைகாப்பாற்றப்படவேண்டும்என்றார்பிஸ்மார்க்.

அந்தகாலகட்டத்தில்பிஸ்மார்க்கின்பிள்ளைகள்கொடுமைக்குஆளாகவில்லை. ஆனால்கலைஞரின்குடும்பமேகொடுமைக்குஆளானது. கலைஞருக்குநேர்ந்தகொடுமைஇன்னொருதவைருக்குநேர்ந்திருந்தால்காணாமல்போயிருப்பார்கள். கண்டுபிடித்துத்தாருங்கள்என்றுவிளம்பரம்செய்யவேண்டியநிலைமைவந்திருக்கும். ஆனால்கலைஞர்கையில்கழகக்கொடியைஏந்தியவராகஅண்ணாசாலையில்அண்ணாசிலைக்குஅருகில்நெருக்கடியைஎதிர்த்துதுண்டுப்பிரசுரங்களைவழங்கினார். அதிர்ச்சிஅவரைநெருங்கமுடியாமல்அதிர்ச்சிஅடைந்தது.

சங்ககாலம்என்றதங்ககாலத்தில்புவியாண்டவர்கள்கவிவேந்தர்களாகவும்இருந்தார்கள். சோழமன்னர்கள்நலங்கிள்ளியும்நெடுங்கிள்ளியும்புவியரசர்களாகமட்டுமல்லகவியரசர்களாகவும்சுடர்விட்டவர்கள். அந்தசோழவளமரபில்வந்ததலைவர்கலைஞர்அந்தமரபிற்குமணிமகுடம்வைத்ததுபோல்இலக்கியஉலகில்தன்கொடியைஉயரப்பறக்கவிட்டார். தீர்ந்துபோகாததிராவிடஇயக்கத்தின்வெற்றிக்கும்பெற்றிக்கும்கலைஇலக்கியத்தைப்பயன்படுத்திவெற்றிகண்டவர்அண்ணாஎன்றால், அந்தவெற்றியைஅண்ணாவிற்குப்பிறகுதனதாக்கிக்கொண்டவர்கலைஞர்மட்டும்தான்.

திரைப்படத்தில்வசனம்எழுதுவதற்குக்கலைஞர்பேனாஏந்துவதற்குமுன்னால்மணிப்பிரவாளநடையேவசனங்களில்ஆட்சிசெய்தது. திரைப்படங்களில்வசனங்களைவிடபாடல்தான்சினிமாவின்வெற்றிக்குக்காரணமாகஅமைந்தது. திரைப்படம்முழுவதும்பாடல்களேபூரணமாகஆக்கிரமித்துஇருந்தது. அந்தநாளில்சூப்பர்ஸ்டாராககருதப்பட்டவர்தியாகராஜபாகவதர். வெள்ளித்திரையில்தியாகராஜர்தோன்றுவதைக்காணரசிகர்கள்தவமிருந்தகாலம்அந்தக்காலம். ஒருதீபாவளிக்குதிரைக்குவந்ததியாகராஜபாகவதரின்ஹரிதாஸ்படம்மூன்றுதீபாவளியைப்பார்த்தது. பாகவதரின்பாட்டுக்காகவேபடம்ஓடியதைவசனத்திற்காகவும்படம்ஓடும்என்றுநிரூபித்தவர்கலைஞர்.

தன்னைமறந்துதூங்கியதமிழனைவசனத்தால்தட்டிஎழுப்பியவர்கலைஞர். அவருடையவசனத்தில்குருதியும்கொட்டியதுகுற்றாலமும்கொட்டியது. கலைஞர்வசனத்தால்துரும்பாகஇருந்தஇளைஞர்கள்இரும்பானார்கள். இரும்பாகஇருந்தவர்கள்ஆயுதமாகஅவதாரமெடுத்தார்கள். ஆண்டாண்டுகாலம்ஆண்டவன்பெயராலும்ஆதிக்கத்தின்பெயராலும்ஏய்த்தகூட்டம்கலைஞரின்வசனத்தைக்கேட்டுகுலைநடுங்கியது. உலைநெருப்பானார்கள்தமிழர்கள். ""புலிக்குஆட்டைஇரையாகப்படைத்தவன்பெயர்தான்ஆண்டவன்என்றால்ஆண்டவன்அவ்வளவுஇரக்கமற்றவனா? என்றுகலைஞர்கேட்டகேள்விக்குஇன்றுவரைபதில்கிடைக்கவில்லை.

மந்திரிகுமாரிநாயகன்மூலமாககலைஞர்முழங்குகிறார். ""சிங்கங்கள்உலவும்காட்டிலேசிறுநரிகள்உலவுவதுபோலநமதுநாட்டைச்சுற்றித்திரிகிறதுஒருசோதாக்கும்பல், எண்ணிக்கையிலேகுறைந்திருக்கும்இதயமற்றகூட்டம்வஞ்சகத்தால்வாழ்கிறது. அனாதைகளின்ரத்தத்தைஅள்ளிக்குடிக்கிறது. உழைப்பாளிகளின்ரத்தத்தைஉறிஞ்சிக்குடிக்கிறது. நாட்டிலேஆட்சிநடக்கிறதாஎன்றுகேள்விகேட்கும்அளவுக்குஅவர்கள்அட்டகாசம். அவர்கள்சிலர். நாம்பலர். அவர்கள்சூழ்ச்சிக்காரர்கள்நாம்சூரர்! சிங்கத்தமிழர்களே! சீறிஎழுங்கள்'' என்கிறார்.

""வானத்தைமுட்டும்மாளிகைகள்மானத்தைஇழந்தமனிதர்கள். உயர்ந்தகோபுரங்கள். தாழ்ந்தஉள்ளங்கள்' என்றுபராசக்திபடத்திலேவருகின்றவசனத்தில்நெருப்புபள்ளிகொண்டிருந்தது. அரசாங்கத்தைஅச்சம்துரத்தியது. பராசக்திக்குதடைபோடலாமா? என்றுயோசித்தார்கள். படத்தைக்கண்டேஅரசாங்கம்பயந்தது. கலைஞரின்அனலும்கனலும்கக்கும்வசனத்தைக்கண்டுதான்பயந்தது. காடுகளையும்மலைகளையும்தாண்டிநதிஒன்றுநடைபோடுவது. போன்றுதடையைத்தாண்டிபராசக்திதிரையரங்குகளில்ஓடியது.

விழித்துக்கொண்டதுதமிழகம். விழிபிதுங்கியதுஆதிக்கம். பராசக்திபடம்சிவாஜிகணேசன்என்றகலைக்கருவூலத்தைத்தமிழ்நாட்டிற்குத்தந்தது. மந்திரிகுமாரி, மன்னாதிமன்னன்மக்கள்திலகம்எம்.ஜி.ஆரைத்தந்தது.அழிந்துபோனதமிழர்களின்அடையாளத்தைமீட்டெடுக்கும்இமாலயப்பணிக்குமுயற்சிகளைவிரித்தால்ஆயிரம்பக்கங்கள்எழுதவேண்டும். வடவேங்கடம்தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும்நல்லுலகம்என்றுஒல்காப்பெரும்புகழ்தொல்காப்பியன்சொல்லிவைத்தான். மொழிவாரிமாநிலங்கள்அடையும்முன்பேவடவேங்கடத்தைஇழந்துவிட்டோம். கன்னியாகுமரியையும்கபளீகரம்செய்யஇந்து- இந்தி- இந்தியாஎன்றபெயரால்நிறுவநினைத்தவர்கள்விவேகானந்தரைப்பயன்படுத்திக்கொண்டார்கள்.

விவேகானந்தாகேந்திரம்ஒன்றைநிறுவிகன்னியாகுமரிகடலுக்குமத்தியில்இருக்கிறகற்பாறையில்விவேகானந்தர்தவம்செய்தஇடம்என்றுசொல்லி, கடலுக்குநடுவில்கற்பாறையில்விவேகானந்தர்பெயரால்மண்டபம்எழுப்பிவிட்டார்கள். மண்டபத்திற்குப்போவதற்குபடகுப்போக்குவரத்தையும்தொடங்கிவிட்டார்கள். நீலக்கடல்ஓரத்தில்குமரிஎல்லையைஅவர்கள்எல்லைஎன்றுகாட்டுகிறமுயற்சியில்இனப்பகைவர்கள்வெற்றிபெற்றார்கள்என்றுதான்சொல்லவேண்டும். இதைவெல்லவேண்டும்என்றுசிந்தித்தவர்மட்டுமல்லஅதில்வெற்றிபெற்றதுதான்கலைஞரின்வாழ்நாள்சாதனை.

அவர்கள்விவேகானந்தரைப்பயன்படுத்திக்கொண்டார்கள். கலைஞரோநம்ஊனில், உயிரில், உணர்வில்நிறைந்திருக்கிறவான்புகழ்வள்ளுவனைஅதற்குப்பயன்படுத்திக்கொண்டார். டெல்லியில்இருந்துஇந்தியாவைப்பார்க்கவேண்டும்என்பதைவேலைத்திட்டமாகக்கொண்டவர்களுக்குஇனிகன்னியாகுமரியில்இருந்துதான்இந்தியாவைப்பார்க்கவேண்டும்என்பதைப்புரியவைக்ககடலின்நடுவில் 133 அடிஉயரமானசிலையைநிறுவினார். மண்செழிக்கமழைபொழிவதுபோல்மனிதமனம்செழிக்க, ’பிறப்பொக்கும்எல்லாஉயிருக்கும் என்றதிருக்குறளைத்தமிழகத்தின்அரசியல்குறியீடாக்கியதுதலைவர்கலைஞரின்வாழ்நாள்சாதனை.

தமிழ்தகத்தகாயமெனஒளிரவேண்டும்என்பதில்அண்ணாவுக்குஇருந்தஈடுபாடுகலைஞருக்கும்இருந்தது. தனித்தமிழ்இயக்கம்பிறந்தகாலத்தில்பிறந்தவர்என்பதாலோஎன்னவோதனித்துஇயங்கும்வல்லமைஉள்ளதமிழ்மொழியைபார்க்கும்இடம்எல்லாம்பளிச்சிடச்செய்தார். அக்கிராசனாரைஅவைத்தலைவர்என்றும்காரியதரிசியைசெயலாளர்என்றும்பொக்கிஷதாரரைபொருளாளர்என்றும்விவாகசுபமுகூர்த்தப்பத்திரிகையைத்திருமணஅழைப்பிதழ்என்றும்சபாநாயகரைபேரவைத்தலைவர்என்றும்மந்திரியைஅமைச்சர்என்றும்அழகுதமிழில்அண்ணாமாற்றினார். தம்பிகலைஞரோஅடையாறுபசுமைவழிச்சாலையில்அமைச்சர்கள்தங்குகிறஇல்லங்களின்பெயர்களில்தமிழ்இல்லை. ஹோலிங்ஹாம்இல்லத்தைத்தாமரைஎன்றும்ரிவர்சைட்இல்லத்தைபொன்னிஎன்றும், கிரீன்வேஸ்இல்லத்தைஅன்புஎன்றும், கிரான்ஸிஇல்லத்தைமல்லிகைஎன்றும், கங்லையர்மோகனாவைபூம்பொழில்என்றும்பிரிட்ஜ்ஹவுûசுடர்என்றும், கிராண்டேர்இல்லத்தைகாஞ்சிஎன்றும்ஷெர்வெல்இல்லத்தைகுறிஞ்சிஎன்றும்விஜயவிஹார்இல்லத்தைபொதிகைஎன்றும்அடையாறுஹவுûமருதம்என்றும்மாற்றியகலைஞரின்தமிழ்க்காதலைதாய்த்தமிழகம்எப்போதும்நினைவில்வைத்திருக்கும்.

மகளிருக்குஉரியமதிப்புதரப்படுவதில்லை. கணவனைஇழந்தபெண்கள்படும்துயரம்சொல்லும்தரமன்று. விதவைஎன்றுஅழைக்கிறார்கள். பொட்டுவைக்கக்கூடஅனுமதிஇல்லை. என்றுஒருநிகழ்வில்ஒருவர்பேசினார். கலைஞர்உடனேஎழுந்துவிதவைக்கும்பதில்கைம்பெண்என்றுஎழுதுங்கள். இரண்டுபொட்டுவைக்கலாம்என்றார். அப்போதுஅங்கேகைதட்டும்ஓசைகடலோசைபோல்கேட்டது.ஈரோட்டுக்குருகுலத்தில்கல்விகற்றவர்கலைஞர்.""பாராட்டிப்போற்றிவந்தபழமைலோகம்.ஈரோட்டுப்பூகம்பத்தால்இடியுதுபார்' என்றுகலைஞர்எழுதியகவிதையை, பெரியார்தொண்டர்கள்அன்றும்இன்றும்மனனம்செய்துவைத்திருந்தார்கள். தந்தைபெரியாரிடம்கற்றுக்கொண்டதுணிவு, இடரும்இன்னலும்அவரைச்சேருகிறபொழுதெல்லாம்அவருக்குக்கைகொடுத்தது. கைவிலங்குகளைமாலைகளாகமாற்றியமாயக்காரர்கலைஞர். கைவிலங்குஇடப்பட்டபோதெல்லாம்உடைந்துபோய்உட்காரமாட்டார். அதைஉரமாகவும்வரமாகவும்ஏற்றுக்கொண்டுஎழுச்சிபெறுவார். 1953-ல்கல்லக்குடிபோராட்டத்தில்தண்டவாளத்தில்தலைவைத்துப்படுத்துக்கைதானார். அன்றிருந்தஅரசுஅவரை 6 மாதம்சிறைவைத்தது.

அப்போதுதான்தி.மு.கவின்கவனத்திற்குரியதலைவரானார்கலைஞர். ஆதிக்கஇந்தியைஎதிர்க்கும்போரில் 1965-ல்கைதுசெய்துபாளைச்சிறையில்அதுவும்தனிமைச்சிறையில்தவிக்கதவிக்கஅடைத்துவைத்தார்கள். என்தம்பிசிறைவைக்கப்பட்டிருக்கும்இந்தஇடம்தமிழர்கள்யாத்திரைமேற்கொள்ளவேண்டியபுனிதமானதிருத்தலம்என்றார்அண்ணா. அண்ணாவின்பாராட்டில்இன்னும்உயரமானார். அகவைமுதிர்ந்த 78ஆவதுவயதில் 2001 ஜூன் 30ல்நடுநிசியில்நந்தவனத்திற்குள்நாய்நுழைந்ததுமாதிரி, கரும்புக்கொல்லைக்குள்காட்டெருமைபுகுந்ததுமாதிரி, கலைஞர்ஓய்வெடுக்கும்அறைக்குள்அத்துமீறிநுழைந்துஜெயலலிதாவின்காவல்துறைகலைஞரைஇழுத்துச்சென்றகாட்சியைப்பார்த்து, நாடேநடுங்கியது.

துன்பத்தின்மடியில்இருந்தஅந்தகவலைப்பொழுதில்ஒருதாளைநீட்டி, கைதுகுறித்துஎதையாவதுஎழுதுங்கள்என்றார். அவர்ஒருபத்திரிகையாளர்என்பதைப்புரிந்துகொண்டகலைஞர்சிரித்தவாறே ""அநீதிவீழும்; அறம்வெல்லும்என்றுஎழுதிக்கையெழுத்திட்டார். இந்தத்துணிவுகலைஞரைத்தவிரஇன்னொருவருக்குவராது.ஒருவரைப்பாராட்டுவதில்கூடகஞ்சத்தனம்காட்டும்தந்தைபெரியார், கலைஞரைப்பற்றிஎழுதுகிறார். ""அண்ணாஅவர்களுக்குப்பிறகுதமிழ்நாட்டைத்திறம்படஆண்டுவரும்கருணாநிதிஉழைப்பால்உயர்ந்தவர். தொண்டால்வளர்ந்தவர்.

பிற்படுத்தப்பட்டவகுப்பில்தோன்றிசமுதாயமேம்பாட்டுக்காகபாடுபட்டு, பலதியாகங்களைச்செய்துமுன்னேறியவர். இன்றுதமிழகத்தைமுன்னேற்றிவருபவர். அண்ணாவின்மறைவுக்குப்பின்நமக்கும்கிடைத்தமாபெரும்சொத்தாகவேகலைஞரைக்கருதுகிறேன். அண்ணாவின்மறைவிற்குப்பின்ரேடியோவில்அண்ணாவைப்பற்றிஅவர்பாடியகவிதையைக்கேட்டபொழுதுதான்அவர்எவ்வளவுபெரியபுலவராகவளர்ந்திருக்கிறார்என்றுஎன்னால்புரிந்துகொள்ளமுடிந்தது. உடனேடெலிபோனில்கூப்பிட்டு ""ஐயாநீங்கள்இவ்வளவுபெரியபுலவர்என்பதைஇப்பொழுதுதான்தெரிந்துகொண்டேன்' என்றுபாராட்டினேன். இவ்வளவுநெருங்கிப்பழகியஎன்னாலேயேஅவருடையதிறமைகளைஎல்லாம்உணர்ந்துகொள்ளமுடியவில்லை. அப்படிஎந்தத்துறையிலும்பிரகாசமாகவிளங்குகிறார்கலைஞர்கருணாநிதி.

கலைஞர்கருணாநிதிஎந்தெந்தவகையில்எதிர்ப்புகள்வந்தாலும்அவைகளைச்சமாளித்துதி.மு..வின்தொண்டராகப்பணியாற்றும்கழகத்தலைவர்இவரைப்போலக்கட்சிக்குபணியாற்றும்ஆள்கிடைப்பதுஅபூர்வம்' என்றுகலைஞரைப்பாராட்டுகிறார்பெரியார். யாரையும்பாராட்டுவதில்உடன்பாடில்லாததந்தைபெரியார், கலைஞரைஇந்தஅளவுக்குப்பாராட்டுகிறார்என்றால், கலைஞரைஅவரின்பரிமாணத்தைஇனியாரால்சொல்லமுடியும்.அழுத்தப்பட்டசமூகத்தில்பிறந்துதனதுஅறிவால், ஆற்றலால்அயராதஉழைப்பினால், அணுகுமுறையினால், இடும்பைக்குஇடும்பைகொடுத்தசால்பால், அசாதாரணமானதுணிவால், அனைவரையும்அரவணைத்துச்சென்றதோழமையால், ஆட்கொண்டஇயக்கத்தின்மீதும்தலைவர்மீதும்வைத்திருந்தபற்றால், பாசத்தால்தன்னைநிலைநிறுத்திக்கொண்டகலைஞரின்சாதுர்யமும்சாணக்கியமும்வரலாற்றில்அபூர்வமாகக்கருதப்படும்.

உடன்பிறப்பே! எனவிழித்துகழகத்தவர்களுக்குஎழுதியகடிதம்ஒருவரலாற்றுஆவணம். 21 தொகுப்புகளாகவந்திருக்கும்தம்பிக்குஅண்ணாஎழுதியமடல்கள்ஒருவரலாற்றுப்பேழை. 1928 காலகட்டத்தில்சிறையிலிருந்தபண்டிதநேருதனதுபத்துவயதுபாசமகள்இந்திராபிரியதர்சினிக்குஎழுதியகடிதங்கள், இன்றுஉலகச்சரித்திரமாககருதப்படுகிறது. மூவாத்தமிழறிஞர்டாக்டர்மு.. தம்பிக்கு, தங்கைக்குஎன்றுஎழுதியகடிதங்களும், இலக்கியவீதியில்இன்றும்உலாவருகின்றன.

மாசற்றதன்மனைவியின்மறைவிற்குப்பிறகுவே.சாமிநாதசர்மாபிரிவாற்றாமையில்எழுதியகடிதங்களைப்படித்தால்கண்கள்கலங்கும். கவலைநம்மைக்கவ்வும். 1968ல்அக்டோபர்த்திங்கள் 22ல்ஒருதிருமணச்செய்தியோடுஉடன்பிறப்பேஎனவிழித்துமுரசொலியில்எழுதத்தொடங்கியகலைஞர், நினைவுதடுமாறுகிறவரைஎழுதினார். நூறாண்டுகண்டதிராவிடஇயக்கத்தோழர்களைக்கடிதத்தால்ஆற்றுப்படுத்தினார். கடிதம்மூலம்தொண்டர்களைஅறிவுறுத்தினார். ஆயிரம்பிறைகண்டஇயக்கத்தைதான்எழுதியகடிதத்தின்மூலம்இயக்கினார்.

அரைநூற்றாண்டுகாலகாலக்கருவூலமாகஅந்தக்கடிதங்கள்பதிவாகிஇருக்கின்றன. கலைஞருக்கும்களமாடும்தொண்டர்களுக்கும்உறவுப்பாலமாககலைஞரின்கடிங்களேஇருந்தன. அரசுஆணைகூடநடைமுறைக்குவரநான்குநாட்கள்தேவைப்படும். கடிதம்மூலம்உடன்பிறப்புகளுக்குஅவர்போடும்உத்தரவுஉடனேநடைமுறைக்குவரும். அதனால்கலைஞரை""தனக்குவமைஇல்லாததலைவர்' என்றுகொண்டாடுகிறோம்.

சனாதனக்கிடங்கில்வைதீகப்பள்ளத்தாக்கில்தமிழர்களைத்தள்ளஎத்தனிக்கும்சங்பரீவார்சக்திகளைமோதிமிதிக்க, இன்னும்கலைஞர்நமக்குதேவைப்படுகிறார். திராவிடஇயக்கக்கோட்டையில்இனஎதிரிகளைஎதிர்கொள்ளகலைஞரைஆயுதமாகஏந்துவோம். நூற்றாண்டுநிறைவுவிழாகாணும்கலைஞரின்காவியப்புகழ்காரும்கடலும்

இருக்கும்வரைநிலைத்திருக்கும். கலைஞர்புகழ்வாழ்க!

-நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்