Published on 03/12/2019 (14:59) | Edited on 09/12/2019 (11:44)
அழகான அந்த குடும்பப் பெண் சற்று ஒதுங்கினாள். அவ்வாறு ஒதுங்கித்தான் ஆகவேண்டும். அவள் சந்திப்பது- அவள் திருமணமாகாமலிருந்த காலத்தில் நடைபெற்ற ஒரு தவறைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவான ஆதாரங்களுடன் உலகத்திற்குமுன் வெளிப்படுத்தும் சாத்தியமுள்ள ஒரு பெண்ணை... சுருக்கமாக் கூறுவதாக இருந்தால...
Read Full Article / மேலும் படிக்க