Skip to main content

வேறொரு இடத்தில் விசேஷம்! ஒ.வி.விஜயன் தமிழில் : சுரா

நீண்டகாலமாக ரத்த நோயாளியாக இருக்கக்கூடிய நண்பனைப் பார்ப்பதற்காக வந்த போதவிரதனிடம் நண்பன் கூறினான்: "நான் இங்கிருந்து போறேன்.'' "எங்க?'' "மிகவும் தூரத்திற்கு. அங்க நல்ல தட்பவெப்ப நிலை. நோய் குணமாகும்.'' கூறியதைப்போலவே நண்பன் இடம் மாறினான். சரியாக ஒரு வருடம் கடந்தபிறகு அவன் கிராமத்திற்குத... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்