நடப்பு இல்லாத ஆவணங்களைப் பாதுகாக்கும் இடமாகவே ஆவணக் காப்பகத்தை இதுவரை குறிப்பிட்டு வந்திருக்கிறோம். இன்றைய செய்திகள் வருகின்ற தினசரி தாள்களோ, இன்றைய பதிவுகளோ ஆவணம் என்று குறிப்பிடப்படுவதில்லை. டல்ஹௌசி காலத்துப் பத்திரங்களும், ராபர்ட் கிளைவின் கையெழுத்தும், வெல்லெஸ்- பிரபுவின் செய்திகளின...
Read Full Article / மேலும் படிக்க