"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.'
-என்பார் வள்ளுவப் பேராசான்.
நடுநிலையோடு ஆட்சி செய்யாமல், தன் விருப்பம்போல் கொடுமையான காரியங்களைச் செய்பவர்களின் ஆட்சி, திவாலாவதோடு, மக்களின் ஆதரவையும் இழந்துவிடும் என்பதே இதன் பொருளாகும்.
நடுநிலை மறந்து எதிர்க்கட்சிகளை அச...
Read Full Article / மேலும் படிக்க